சுகமான கவிதைகள்..


மேகம் எழுதி அனுப்பும்
மழைக் கடிதங்களில் உள்ள -
இதமான சாரல்கள் போல் -
உன் வாயில் இருந்து உதிரும்
ஒவ்வொரு வார்த்தையும்
எனக்கு சுகமான கவிதைகள்...

No comments:

Post a Comment