என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
ஓவியம்
ஓவியப்போட்டிக்கு ஓவியம் வரைய யோசித்த போது ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டு நான் ஏன் இன்னொரு ஓவியம் வரைய வேண்டும்.. ஆம் ஒரு தேவதையே ஒரு ஓவியமாக பிறந்தவள் நீதானே ...
No comments:
Post a Comment