அவள் விருப்பம்



நீ என்னை விட்டுச் சொல்ல ஆயிரம்
காரணம் இருக்கலாம்.
ஆனால்
நான் உன்னை விட்டு கொடுக்க ஒரே காரணம்
உன் மேல் வைத்த அதிக அன்பு தான் பெண்ணே.
நீ கேட்டு நான் எதை இல்லை என்று சொல்லி இருக்கேன் பெண்ணே .

No comments:

Post a Comment