பார்வை




உன் விழிகள் பேசும் மொழியின் 
அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் 
நான்.. 
அதற்கான அகராதியையும் 
நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்..

No comments:

Post a Comment