
அழகிய புன்னகை அழகாக்கும் புன்னகை...
ஆயிரம் வடுக்களை மறைத்து..,
அழுகையையும் மறைத்து ..,
மின்னல் போல மின்னி மறைய...
பொய்யாக சிரிக்கின்றேன்!!
உதட்டில் சிரிக்கும் போதெல்லாம் ..
உதிரந்திடும் கண்ணீர் ...ஆனந்த கண்ணீரல்ல..ஆதங்க கண்ணீர்!!
கருவில் சுதந்த முத்துக்கள் மகுடம் சூடும் வரை...
என்னால் முடியும் என்ற நம்பிக்கையில்..
பொய்யான புன்னகையுடனும் ..
போலியான சிரிப்புடனும் என் வாழ்க்கை!!
No comments:
Post a Comment