ஆசை



கன்னத்தை தொட்டு செல்லும்
கண்ணீருக்கு மட்டுமே தெரியும் - என்
காதலின் வலி ..

ஆசைப்பட ஒரு இதயத்தை கொடுத்தவன்
அது கிடைக்கவில்லை என்றால்
அழித்து விட
அழிப்பனை மட்டும் தராமல் போனது ஏனோ??

No comments:

Post a Comment