அன்பு



உனக்கான என் அன்பு
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் காதல் எனும் மழையாலும்...
உன் நினைவெனும் புயலாலும்...!!

No comments:

Post a Comment