கவிதையே



அழுதாலும் கண்ணீர் வரும்.
சிரித்தாலும் கண்ணீர் வரும்.
என் கவிதை
உன் அழகை சொல்ல.
சிரித்து சிந்திய கண்ணீர் தான் இது.
கவிதையே...

No comments:

Post a Comment