உன் நினைவு


நீ பேச மறுக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் மனம் மரணத்தை
நோக்கிய பயணத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்வதைவிட
மொத்தமாய் கொன்றுவிடு உன்
நினைவுகளோடு நான்
மரித்துக்கொள்கிறேன்...

No comments:

Post a Comment