காத்திருக்கும் கண்கள்





கதிரவனே சற்று நில்..!!
என்னவள் இன்னும்
என்னில்
தென்படவில்லை சற்றே
சொல்லிவிட்டு வா...!!
உன் வருகையால்
பூக்கள் மலர்ந்திட
என்னவளின் வருகைக்கு
கண்கள் காத்திருக்கு என்று...!!

No comments:

Post a Comment