முத்தங்கள்



கண் பார்வையில் கலவரம் செய்து..
என் மனதில் யுத்தம் செய்கிறாய்...
உன் விழியால் என்னை தாக்கும்போதெல்லாம்
உனக்காக நான் சிந்துவது இரத்தம் அல்ல...
என் அன்பினால் உன் மேல்
நான் பொழியும் காதல் முத்தங்களே.......

No comments:

Post a Comment