என் இதயம் நீயே



உன் விழி ரசிக்க
நான் உன்
இமையானேன்
உன் உறக்கம்
ரசிக்க மெத்தை
ஆனேன் உன்
தலைகோத நான்
தலையணை ஆனேன்
என்று உன் இதயம்
ரசிப்பேன்..

No comments:

Post a Comment