உண்மை


உண்மையும் ஒரு நாள் தோற்றுப்போகும்
உன்னோடு நான் சேராமல் போனால் ..
ஏனென்றால்
என் காதல் உண்மையானது என்பதால் ...

No comments:

Post a Comment