காதல்



கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை
போல்.
கண்ணீர் நிறைந்தது தான்
காதல் என்று தெரிந்தும்
காதலிக்கிறேன் உன்னை ..

No comments:

Post a Comment