பூக்கள்




மண்ணின் மீது
மரகத மலர்கள்
தண்ணீர் மீது
தாமரை இதழ்கள்

தாங்கி கொள்கிறேன்
உள்ளங்கையில்
ஏந்தையில்
உள்ளுர தித்திக்கிறதே
பூக்கள் சுமையல்ல என்று

No comments:

Post a Comment