
கிடைக்காத பொருளின் மீது
ஆசைப்படுவது தப்பு என்றால்
அந்த தப்பை தொடர்ந்து செய்வேன் ..
ஆசைப்படுவது தப்பு என்றால்
அந்த தப்பை தொடர்ந்து செய்வேன் ..
அந்த குற்றத்துக்கு மரண தண்டனையாக
இருந்தாலும் ,மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் ..
இருந்தாலும் ,மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் ..
ஏனென்றால் உன்னை தவிர எனக்கு
வேறு ஆசை எதுவும் கிடையாது என்னவளே
வேறு ஆசை எதுவும் கிடையாது என்னவளே
No comments:
Post a Comment