உன் காதல்


உன் முத்தத்துளிகளில்
மொத்தமும் முழ்கினேன்
உன் இதழ் படகில்
நான் கரைசேர உன்
காதல் துடுப்பை
தந்துவிடு கண்மணி....

No comments:

Post a Comment