பெண்கள் மனம் கல்


பெண்கள் இதயம் கல் என்று
சொல்லுவான் யார் ?
தட்டி தட்டி உடைத்தல் எந்த கல்லும் உடையும்
கல்லை தண்டி நிற்கும் இவள் விதிவிலக்கு..
இரக்கமே இல்லாத இதயத்தையா
இவ்வளவு நாள் காதலித்தேன் என்று நினைக்கும் போது
இறந்து விட என்னுதடி ..

No comments:

Post a Comment