எனக்கானவள்



யோசிக்கும் உன்
நினைவுகளை நான்
களவாடி உன்
சிந்தனை முழுவதும்
நானாக மாறி உன்
தலை முதல் பாதம்
வரை நான் ஆள
வேண்டும்....

No comments:

Post a Comment