நீ எங்கே ?



நிஜமும் நிழலும் ஒன்று தான்.
ஒன்றை விட்டு ஒன்று எப்போதும் பிரியாது..
ஆனால் 
என் வாழ்க்கையில் மட்டும் 
நிஜம் நீ எங்கே இருக்க, 
நிழலாய் நான் இங்கு தனியாக தவிர்க்கிறேன்..

No comments:

Post a Comment