என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
உன் முகம்
ஏன் இப்படி என்று தெரியவில்லை,
நீ போகும் இடத்திற்க்கு நான் வருகிறேனா??
இல்லை
நான் போகும் இடத்திற்க்கு நீ வருகிறயா? ?
எல்லாம் இடத்திலும் உன் முகம் தான் தெரிகிறது பெண்ணே.!!
No comments:
Post a Comment