கண்ணீர்



நான் கொடுத்த முதல் பரிசு உனக்கு ஞாபகம் இருக்க? இல்லை 
என்று தெரியாது. 
ஆனால் 
நீ கொடுத்த பரிசு உன்னை நினைக்கும் போது 
எல்லாம் கண்ணில் வருகிறது. 
ஆம் நீ கொடுத்த கண்ணீர்.!

No comments:

Post a Comment