கேள்வி பதில்


நீர் கொண்டு ஓவியம் தீட்ட முடியுமா?
என்ற என் கேள்விக்கு ,
குளித்து முடித்த
அவள் நடந்து சென்ற தரையில்
விடை எழுதப்பட்டிருந்தது...!!!

No comments:

Post a Comment