பொருளாதார ஏற்றத்தாழ்வு


இமைகள் பேசிய வார்த்தைகளை
இதழ்கள் பேசி இருந்தால், இன்று
இணைத்து இருக்கும் நாம் காதல்

இமைகளுக்கு இதழ்களுக்கும்
தொலைதூரம் இல்லையென்றாலும்
நீ இருக்கும் தூரமும்
நான் இருக்கும் தூரமும் அதிகமே .
பொருளாதார ஏற்றத்தாழ்வு..

No comments:

Post a Comment