அழகி


"போதும் பார்த்தது
கண் பட்டுவிட போகிறது" என்கிறாய்...
உன்னை பார்ப்பதால்
என் கண்களாவது பட்டு போவதாவது ?
துளிர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

No comments:

Post a Comment