ஏமாற்றமே


யாரோ உன் பெயர்
சொல்லி அழைக்கையில்
திரும்பிப்பார்க்கிறேன்.
நீ அங்கு இல்லையென்று
தெரிந்தும்கூட...!!

No comments:

Post a Comment