பிரிவு


கண்கள்
கூட கவிதை பேசும்
உன்னை பார்க்கையில்,
ஆனால்
கவிதை கூட
கண்ணீர் சிந்தும்
உன்னை விட்டு பிரிகையில்..!!

No comments:

Post a Comment