நாம்


இதழ் தென்றலாய் வருடும்
உன் காதல்...
என் சுவாசம் எங்கும் பரவி
என்னுள் சென்று பல மாயங்களை செய்கிறது...
மாயங்கள் அனைத்தும் உன் வசம்...
நானே மாயமானேன்..

No comments:

Post a Comment