அழகி


உன் அழகிடம் தோற்றப்போன
மல்லிகை பூ உனக்கு முன்னால் வர
வெட்கப்பட்டு உன்
கூந்தலின் பின்னால் அமர்ந்துள்ளதே

No comments:

Post a Comment