வேண்டா வெறுப்பு


வேண்டாம் வேண்டாம்...
என்கிற அளவுக்கு
வெறுப்பு கிடைக்கிறது.

ஆனால் ..

போதும் போதும் ..
என்கிற அளவுக்கு
பாசம் கிடைப்பதில்லை...

No comments:

Post a Comment