நிறுத்தி வைக்கிறேன் நினைவுகளை



காலத்தை நிறுத்தி வைக்கும்
சக்தி இருந்திருந்தால்,
நாம் காதலித்த காலத்தோடு
நிறுத்திருப்பேன் ..#கடிகாரத்தை ...
கண்ணீர் இல்லாமல் வாழ..😊😊😊

No comments:

Post a Comment