மோட்சம்



சிரம் துண்டிக்கப்பட்ட பூக்களில்,
சில மட்டும் உயிர்பெற்று,
மோட்சம் அடைகிறது,
என்னவளின் கூந்தளில்
புதைக்கப்படும் பொழுது ...

No comments:

Post a Comment