காதலனா?? கவிஞனா??



அன்று காதலன் ஆகவும்
இன்று கவிஞன் ஆகவும் வாழ்கிறேன்..
இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..

அன்று உன்னோடும்
இன்று உன் நினைவோடும் வாழ்கிறேன் .
இதுவும் ஒரு சுகம் தான் ...

No comments:

Post a Comment