அழகி



என் ஆணவத்தை
அவ்வபோது

அசைத்து பார்க்கும்
பிரம்மாஸ்திரங்கள்

அவளது அந்த
அசட்டுச்சிரிப்புகள்...!! 

No comments:

Post a Comment