கடைசி ஆசை




மணமேடையில் மணக்கோலத்தில்
அவளை பார்த்த போது மனதில் வலி இருந்தும்
மறைத்துக்கொண்டு , இதழ்கள் புன்னகை சிந்தியது ..
ஆம் அவள் பிரிந்து சென்றபோது
அவள் கேட்டுக்கொண்டது போல
அவள் கல்யாணத்தில் கலந்துகொண்டு
அவளின் அணைத்து ஆசையாவும் நிறைவேற்றிவிட்டேன் என்று..

#காதல் என்பது
சேர்ந்து வாழ்வதுமில்லை
பிரிந்து வாழ்வதுமில்லை
புரிந்து வாழ்வதே ..

No comments:

Post a Comment