நினைவுகள்



கலைந்த கனவுகள்
இரவு எல்லாம்
கவிதை சொல்லும்...
தொலைந்த உன்
நினைவுகள் காலமெல்லாம்
என் அன்பை சொல்லும்...

No comments:

Post a Comment