அன்பு..


உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்று கண்டு பிடிப்பதற்குள்
இன்னும் கூடிக்கொண்டே போகிறது
உன் மீதான அன்பு...

No comments:

Post a Comment