இதயம்



இறந்து போனாலும்
இதயம் ஒரு முறை
துடிக்கும்
அந்த நிமிடம் கூட அது
உன்னையே தான் நினைக்கும்…

No comments:

Post a Comment