பெண் மனம்




பெண்ணின் மனதை
எளிதில் உடைக்க முடியும்
ஆனால்
ஒரு சிலரால் மட்டுமே
அவளின் மனதை தேற்ற முடியும்
அந்த சிலர் யாருனு கண்டு பிடிக்குறது தான் கஷ்டம்....

No comments:

Post a Comment