ஹைக்கூ



மலரே உன் வாசம் மனசுக்குள்
வீசும் வரை என் கவிதை
உன்னை பற்றி மட்டுமே பேசும்...
ஒற்றை வரி கைக்கூக்கெல்லாம்
அப்பாற்பட்டவள் நீ எனினும்
உன் கைக்கூ விழிகளை காட்டி
ஏன் என்னை கொல்கிறாய்!!!

No comments:

Post a Comment