என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
உன் நினைவுகளோடு
உன்னைத் தொட என் கரங்கள் தவம் கிடக்கும் போதிலும், என்னை விட்டு தொலைதூரம் செல்கிறாய், நீ போகும் தூரம் வரை உன்னை எட்டவில்லையென்றாலும், என் நினைவலைகள் பட்டாம்பூச்சியாய் உன்னை பின்தொடரும்😍 உன் நினைவுகளோடு..!😘
No comments:
Post a Comment