அவள் பார்வை




உன் மௌனப்பார்வை..
புது பாஷை ஆகிறது..
உன்னை பற்றி எழுதும் போது..
மொழிகள் எல்லாம்..
தன் மீது புத்துணர்வை
பூசிக்கொள்வதும் ஏனோ?
இத்துணை மெல்லிய புன்னகை பார்த்து..
மூங்கிலில் மட்டுமல்ல..
முட்களிலும் புல்லாங்குழலின் இசை..

No comments:

Post a Comment