வழி தெரியவில்லை




குழந்தையாக
இருந்திருந்தால்
அடம்பிடித்தாவாது
பெற்றிருப்பேன்
உன் அன்பு முழுவதயும்
இப்பொழுது அழ
மட்டுமே முடிகிறது
என்னால்....

No comments:

Post a Comment