தனி இடம்

வழக்கமாக இல்லாமல் சற்றே
மாறுதலோடு எதையும்
செய்பவனையே உலகம் திரும்பி
பார்க்கிறது....

நீ வழக்கத்தை பின்பற்றினால்
பத்தோடு பதினொன்றாக தெரிவாய்...

நீ வழக்கத்தை மாற்ற
முயற்சித்தால் நீயே
பத்து தலைக்கு முன்னால் நிற்பாய்!!!

முதலிடம் வேண்டாம்
தனி இடம் கேள்!!!!

No comments:

Post a Comment