பிச்சைக்கார கடவுள்


#வலி_தந்த_வரிகள்
கால்நடையாய் போகுறேன்
கெஞ்சி கிட்டே கேக்குறேன்
உழைச்சு திங்க வயசு இல்லை
உசுரை மயக்க மனசு இல்லை
என்னை மட்டும் மறந்துட்டியே
பிச்சைக்கார கடவுளே ..

No comments:

Post a Comment