நீ.




தூக்கத்தை துரத்தும்
கனவு நீ..

தூவும் சாரலின்
சிலிர்ப்பு நீ..

குளிரும் உறைபனியின்
தீண்டல் நீ..

சிரிக்கும் போது..
இதயங்களில் இறக்கை பொருத்தும்
அதிசயம் நீ..

பார்க்கும் போது..
இமைகளில் அடைமழை தரும்
அழகு நீ..

No comments:

Post a Comment