மௌனம்


தொலைந்து போன 
என் வார்த்தைகள் 
எல்லாம் கண்டுபிடித்து விட்டேன் ! 
உன் மெளனத்தில் ...!

No comments:

Post a Comment