சிறை


உன் விழிகளில்
போரிட்டு உன்
இதயத்தை
சிறைபிடிக்க என்
காதல் அம்புகளை
ஏய்கிறேன் என்
இதயசிறையில்
சிக்கிக்கொள்
கண்மணி ...
ஆயுள் முழுவதும்...

No comments:

Post a Comment