குறுகிய காதல்



எனக்கு என்னமோ பிடித்தது
அழகிய இரண்டு வரி மூன்று வரி
குறுகிய காதல் கவிதைகள்

அதனால் தானோ என் காதலும்
குறுகிய காலத்தில் முடிவடைந்து விட்டது

No comments:

Post a Comment