தவிக்கிறேன்



சிறகுகளை இழந்த
பறவையை போல்
உன் காதலை
இழந்து தவிக்கிறேன்
உன் காதல் கிடைத்து
சிறகு முளைக்குமா
இல்லை கல்லரை
திறக்குமா உன்
இதழ் திறந்து
சொல்லடி கண்மணி.. 

No comments:

Post a Comment